Thirukural in Tamil & English 1.0

軟體性質: 免費 ‎檔案大小: 2.41 MB
‎使用者評分: 1.5/5 - ‎17 ‎評分

திிருக்குறள் (蒂魯庫拉爾)உலலகப் #2986;ுகழ் #2986;ெற்ற தமிழ்இலக்க ி#2991;#2990;#3006;குமம 3021;。இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர்.இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்.கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பĭ。ாலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் 'உலகப் பொது மறை' என்றும் அழைக்கப்படுகிறது

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர்.அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான்.தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர்.அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப்பின் வாயிலாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம்.அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.நன்றி.

這是最好的一流的泰米爾機器人應用程式,你可以體驗豐富的內容,輕鬆的導航和負載的功能。我們帶來了在這樣一個最好的類機器人應用程式三木。

下面是這個程式的功能,

用泰米爾語和英語解釋庫拉爾和古拉爾文 首頁小工具 - 每日一個古拉爾 Facebook 帖子 - 您可以在臉譜牆上發佈一個 kural, 併發布您的定製評論, 我們認為您將與朋友一起發揮創意 庫拉爾英語搜索 用泰米爾語搜索庫拉爾 - 簡單的泰米爾語鍵盤佈局 我的最愛/標籤 - 您可以將標籤加入到古拉爾,並輕鬆導航 字體大小和顏色可以更改

我們認為我們仍然很少有改進, 讓我們知道你的反饋, 我們的第一個泰米爾機器人應用程式, 我們將聽你的意見...

您可以免費下載泰米爾語和英語書籍的提魯庫拉爾語

對於我們新的有趣的遊戲,請點擊以下連結 https://play.google.com/store/apps/details?id=com.whiture.games.auto&hl=en。

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும் https://www.facebook.com/tamilandroid。

版本歷史記錄

  • 版本 1.0 發佈於 2011-12-10
    若干修復和更新
  • 版本 1.0 發佈於 2011-12-10

軟體細節