Thirukural திருக்குறள் App 2.0

軟體性質: 免費 ‎檔案大小: 4.19 MB
‎使用者評分: 5.0/5 - ‎1 ‎評分

திிருக்குறள் (蒂魯庫拉爾)உலலகப் #2986;ுகழ் #2986;ெற்ற தமிழ்இலக்க ி#2991;#2990;#3006;குமம 3021;。இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர்.இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்.கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்தĬ。;ந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் 'உலகப் பொது மறை' என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர்.அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான்.தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர்.அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப்பின் வாயிலாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம்.அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.நன்றி.

親愛的朋友們,這是更固定和先進的版本,我的Thirukural應用程式。該應用程式可以説明你參考我們的三元在您的Android手機。該應用程式具有以下功能,

1. 導航由 பால்அதிகாரம் 2. 用泰米爾語和英語解釋庫拉爾文和古拉爾文 3. 您可以將 Kural 新增到您自己的我的最愛清單中 4. 您可以在臉書上發表 Kural 5. 您可以更改庫拉爾的佈局(日模式、夜間模式、經典模式、圖書模式) 6. 您可以搜索用泰米爾語和英語搜索庫拉爾文 7. 你可以在你的 Android 主螢幕上添加 Kural 小部件, 每天一個古拉爾將刷新你的 Android 主螢幕小部件 8. 您可以更改字型大小 9. 它支援平板電腦,高清和全高清螢幕Android設備以及

讓我知道你的反饋的傢伙。在我早期的 Thirukural 應用程式上發現的問題是用這個修復的。

您可以免費下載 Thirukural திருக்குறள்應用圖書

版本歷史記錄

  • 版本 2.0 發佈於 2015-02-13
    Android 棒棒糖 - 泰米爾字體問題修復,支援四高清 - 2K 螢幕

軟體細節