Tamil Quiz Game 22.1

軟體性質: 免費 ‎檔案大小: 6.40 MB
‎使用者評分: 3.3/5 - ‎27 ‎評分

விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், அது பொது அறிவை வளர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி.இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக் கேள்விகள் அடங்கி உள்ளன.இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும். சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள்ளோம். இந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்தும் அடிக்கடி கேட்கப்பட்டவை. இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து ஒரு முறை விளையாடத் துவங்கினால் போதும் அதன் பிறகு இந்த விளையாட்டு உங்களை விடாது.அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த அற்புத விளையாட்டு இது. இந்த விளையாட்டில் நாங்கள் ஐந்து வகையான உதவிக&021;து வகையான உதவிக் கரங்களை கொடுத்து உள்ளோம். 2/2 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்கு விடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும்.எஞ்சிய இரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும்.அதனை நீங்கள் எளிதில் அனுமானித்து தேர்வு செய்து விடலாம். பிரபலம் மூலம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமான பிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்து கொள்ளலாம். நேயர்களிடம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம். கேள்வியை மாற்றிப் பெறும் வாய்ப்பு : கடினமான கேள்வி உங்கள் வழியில் குறுக்கிட்டால், அதில் இருந்து தப்ப அக்கடினமான கேள்வியை வேறு ஒரு கேள்விக்கு மாற。#3009;கேள்விக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டு உள்ளது. தரப்பட்டியல் இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளே பட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும். கடிகை வசதி ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒரு நிமிடம் அளிக்கப்படும்.உங்களுக்கான அந்த ஒரு நிமிட 'திக்-திக்' நேரம் மெல்ல நகர்வதை திரையில் காணலாம்.அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம். இன்னும் என்ன தாமதம்?உடனே ஆட்டத்தை துவங்க களத்தில் இறங்குங்கள்.உங்கள் வெற்றிப் பயணம் இந்த விளையாட்டில் இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும். இந்த விளையாட்டை விளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள்.உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். 這是一個Android應用程式,我帶給我們每個人,以提高我們的泰米爾語一般知識在一個獨特的方式。該應用程式將在每個階段以泰米爾語顯示 12 個問題,當您正確回答時,您將進入下一個問題。當你正確回答第 12 個問題時, 你的分數也會增加, 你會得 100 億。 該應用程式將提出所有的問題,在簡單的泰米爾語與英語術語混合,所以它很容易閱讀和理解。該應用程式具有以下功能, 1. 60 秒時間 2. 關懷朋友選項 3. 二二消除兩個選項 4. 觀眾投票選出正確答案 5. 替換選項,用於回答棘手的問題 6. 結果螢幕 - 顯示正確答案 7. 統計螢幕 - 顯示最後五個高分 8. 問題主題包括世界,板球,科學,電影,歷史,地理,地方,印度,體育等,都是泰米爾語。 這個遊戲將非常有用的人誰正在準備競爭挑戰考試,如銀行考試,郵政,辦事員,IPS,國際會計準則,UPSC準備,SSC準備和所有其他考試準備HSC和CBSC董事會的學生。

版本歷史記錄

  • 版本 12.0 發佈於 2016-04-06
    排行榜問題已修復 - 現在你可以看到你的朋友在排行榜上得分,你可以出現在排行榜,附加問題
  • 版本 1.0 發佈於 2013-06-23
    若干修復和更新

軟體細節