Solaimalai Ilavarasi - Kalki 19.0

軟體性質: 免費 ‎檔案大小: N/A
‎使用者評分: 4.3/5 - ‎3 ‎評分

ஒரு நல்ல எழுத்தாளன் தனது கற்பனை வானில் பல காலங்கள் சஞ்சரித்து அதனுடன் ஐக்கியம் அடைந்து கருவாய், உருவாய் ஈன்று எடுக்கும் நாவல்களே அவனது செல்லப் பிள்ளைகள்.அந்த வகையில் கல்கியின் கற்பனைப் பட்டறையில் உருவான அற்புத நாவல்களுள் ஒன்று தான் சோலை மலை இளவரசி.நிஜத்துக்கும், நிழலுக்கும் ஒரு நூல் இடை அளவு தான் வித்தியாசம் என்பதை இந்நாவலில் அழகாக சுட்டிக் காட்டி உள்ளார் கல்கி. ஒரு சராசரி மனிதன் நிகழ் காலத்துக்கும், இறந்த காலத்துக்கும் இடையில் அடிக்கடி சென்று வரும் பயணமே இக்கதையின் கரு.பூர்வ ஜென்ம ஞாபகங்களை கருவாகக் கொண்ட எண்ணற்ற கதைகளை நாம் இக்காலத்தில் படித்து இருக்கலாம்.ஆனால் அக்காலத்திலேயே அதனைக் கருவாகக் கொண்டு கதையை அமைத்த வெகு சில எழுத்தாளர்களில் கல்கியும் ஒருவர்.அது மட்டும் அல்ல உண்மையான காதலர்கள் இறந்தாலும் காதல் சாவதில்லை அது ஜென்ம, ஜென்மமாய் தொடர்ந்து வரும் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதĬ。#2984;்த நாவல் ஒரு உதாரணம்.உண்மைக் காதலர்கள் அனைவரும் அவசியம் பதிவிறக்கம் செய்து படிக்க வேண்டிய நாவல் இது. காதல் என்பது வெறும் ஆர்மோன்களின் விளையாட்டு என்று பேசித் திரியும் விந்தை மனிதர்கள் கூட இந்த நாவலை முழுமையாகப் படித்து முடித்த பின் அதனை ஆத்மாவின் ராகம் என்று உணருவார்கள்.ஆக அவசியம் அனைவரும் படித்துப் பாருங்கள் கல்கியின் பெருமை மட்டும் அல்ல காதலின் பெருமையும் கூட உங்களுக்கே புரியும். 拉馬斯瓦米·艾耶·克里希納莫爾蒂,更出名的筆名卡爾基,是泰米爾作家,記者,詩人,評論家和印度獨立活動家。這是卡爾基的另一部經典小說,在我的泰米爾文字引擎中呈現,我不必解釋任何關於偉大的作家卡爾基和他的作品。眾所周知。 我希望你喜歡你的安卓手機的小說。您可以免費下載索拉伊馬萊伊拉瓦拉西 - 卡爾基泰米爾書。 關於應用程式, 泰米爾文本渲染引擎 所有這些故事都呈現在一本書的風格與明確的泰米爾文本,使閱讀體驗的幸福。 閱讀首選項 您可以更改字型大小和背景以匹配自己的首選項。以下是一組可用的閱讀模式。 日燈 夜間模式 棕褐色 現代 其他功能 您可以添加和管理書籤以再次訪問閱讀頁面,也可以每次都打開最後一個閱讀頁面。頁面將全屏顯示,您可以通過向左和向左和向左輕掃來轉動。

版本歷史記錄

  • 版本 13.0 發佈於 2016-06-28
    其他字體 - 5 新增字型,更改設定 - 現在很容易更改字型和背景模式,應用大小縮小 - 使用最新的 SDK 編譯,以提供更好的性能
  • 版本 1.0 發佈於 2011-12-29
    若干修復和更新

軟體細節