Sivagami Sabatham Kalki Tamil 25.0

軟體性質: 免費 ‎檔案大小: 5.66 MB
‎使用者評分: 3.4/5 - ‎14 ‎評分

தாமரைக்கு சூரியனை அறிமுகப்படுத்தத் தேவை இல்லை.அதுபோல தமிழ் நாவல்களை விரும்பிப் படிக்கும் நல் வாசகர்களுக்கு அமரர் கல்கியை அறிமுகப் படுத்தத் தேவை இல்லை.கற்பனை உலகில் மூழ்கி தனது சிந்தனைகளைத் திரட்டி எழுத்துக்கள் மூலம் புதியதொரு உலகத்தை சிருஷ்டிக்கிறான் ஒரு நல்ல எழுத்தாளன்.அந்த வரிசையில் கல்கியின் இடத்தை கல்கியால் மட்டுமே நிரப்ப முடியும்.இதற்கு அவரது ஒப்பற்ற எழுத்துக்களே சாட்சி.அந்த எழுத்துக்களின் கோர்வையால் உருவான அம்மாமனிதரின் அற்புத நாவல்களே சாட்சி.இவர் தமிழ் உலகம் கண்ட இன்னொரு ஷேக்ஸ்பியர் என்று சொன்னாலும் கூட அதுவும் மிகை ஆகாது.இவர் எழுதிய ஒப்பற்ற நாவல்களில் ஒன்று தான் சிவகாமியின் சபதம்.இது ஒரு சரித்திர நாவல்.இல்லை...இல்லை....12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாய் வெளிவந்து சரித்திரம் படைத்த நாவல். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்ப。பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.இக்கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.இதனை நாங்கள் டிஜிட்டல் வடிவில் அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.இந்த அற்புத நாவலை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள்.இக்கதையில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்று உங்களை சுற்றி சுற்றி வருவது போலவே உணர்வீர்கள். 拉馬斯瓦米·艾耶·克里希納莫爾蒂,更出名的筆名卡爾基,是泰米爾作家,記者,詩人,評論家和印度獨立活動家。這是卡爾基的另一部經典小說,在我的泰米爾文字引擎中呈現,我不必解釋任何關於偉大的作家卡爾基和他的作品。眾所周知。 我希望你喜歡你的安卓手機的小說。你可以下載西瓦加米因薩巴瑟姆 - 卡爾基泰米爾書在你的機器人設備。 關於應用程式, 泰米爾文本渲染引擎 所有這些故事都呈現在一本書的風格與明確的泰米爾文本,使閱讀體驗的幸福。 閱讀首選項 您可以更改字型大小和背景以匹配自己的首選項。以下是一組可用的閱讀模式。 日燈 夜間模式 棕褐色 現代 其他功能 您可以添加和管理書籤以再次訪問閱讀頁面,也可以每次都打開最後一個閱讀頁面。頁面將全屏顯示,您可以通過向左和向左和向左輕掃來轉動。

版本歷史記錄

  • 版本 13.0 發佈於 2016-06-27
    其他字體 - 5 新增字體,設置已更改 - 現在很容易更改字型和背景模式,應用大小縮小 - 使用最新的 SDK 編譯,以提供更好的性能
  • 版本 1.0 發佈於 2011-12-25
    若干修復和更新

軟體細節