Pudhumai Pithan Tamil Stories 15.0

軟體性質: 免費 ‎檔案大小: N/A
‎使用者評分: 3.3/5 - ‎12 ‎評分

புதுமைப்பித்தன்!எழுத்துக்களில் தனக்கென ஒரு பாணியை கடைப்பிடித்து எண்ணற்ற மக்களை தன் பால் ஈர்த்த ஒரு அற்புத மனிதன்.'பெரிய, பெரிய அறிஞர்கள் உருவாக்கப்படுவதில்லை அவர்கள் அறிஞர்களாகவே பிறக்கின்றனர்' என்கிறது ஒரு முதுமொழி.இதே வகையில் தோன்றியவர் தான் எழுத்தாளர் புதுமைப்பித்தன்.எண்ணற்ற சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களுக்கும் கூட சொந்தக்காரர் இவர்.கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள்,இவரின் தனித்தன்மையினை பிரதிபலிக்கின்றன.

அப்படிப்பட்ட இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன.2002 ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.இலக்கிய வானில் தோன்றி உலாவந்து மிகக் குறைந்த காலத்திலேயே ஒளி வீசி அஸ்தமித்த இந்தப் புதுமைச் சூரியனின் கதைகளை நாங்கள் டிஜிட்டல் தொழிநுட்பத்தில் உங்கள் கைப்பேசியிலேயே பதிவிறக்கம் செய்து படிக்கும் படியாகக் கொடுத்தமைக்குப் பெருமைப் படுகிறோம்.வாசகர்கள் அனைவரும் இந்தக் கதைகளை படித்துப் பயன் பெKித்துப் பயன் பெறுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

普圖邁皮坦是C.維魯塔查拉姆的化名(1906年4月25日–1948年5月5日),泰米爾小說中最有影響力的和革命性的作家之一。他的作品的特點是社會諷刺,進步的思維和直言不諱的批評接受的慣例。當代作家和評論家發現很難接受他的觀點,他的作品受到極端的敵意。

他作為個人,他的作品在他去世六十多年來,一直被廣泛審查和辯論。他的影響力已被當代泰米爾小說的作家和評論家所接受和讚賞。 該應用程式是由普杜邁·皮森寫的泰米爾短篇小說的集合。你可以得到近90+頭腦吹短篇小說從普杜邁皮森與這個程式。 關於應用程式, 泰米爾文本渲染引擎 所有這些故事都呈現在一本書的風格與明確的泰米爾文本,使閱讀體驗的幸福。 閱讀首選項 您可以更改字型大小和背景以匹配自己的首選項。以下是一組可用的閱讀模式。 日燈 夜間模式 棕褐色 現代 其他功能 您可以添加和管理書籤以再次訪問閱讀頁面,也可以每次都打開最後一個閱讀頁面。頁面將全屏顯示,您可以通過向左和向左和向左輕掃來轉動。

版本歷史記錄

  • 版本 15.0 發佈於 2016-11-20
    橫向閱讀模式 - 現在可用,滑動手勢 - 移動頁面和存取選單,其他字型 - 5 新字型添加,設定更改 - 現在很容易更改字型和背景模式,應用程式大小縮小 - 編譯與最新的 SDK 更好的性能
  • 版本 3.0 發佈於 2013-03-09
    若干修復和更新

軟體細節