Mohini Theevu - Kalki in Tamil 18.0

軟體性質: 免費 ‎檔案大小: 4.72 MB
‎使用者評分: 0.0/5 - ‎0 ‎評分

மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும்.திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும். பிழைப்புத் தேடி தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த பிரயாசத்துடன் பயணம் செய்கின்றார்.உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் இந்தக் கப்பல் இடையில் ஒரு விபத்தைச் சந்திக்கின்றது.விபத்தில் சிக்கிய நண்பர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகின்றார்.அந்தத் தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கின்றார்கள்.அவர்கள் தமிழில் கூடப் பேசுகின்றார்கள்.இந்த தீவில் நடைபெறும் கதையையே இந்த நாவல் வடித்திருக்கின்றது.அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆ。6;்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை.அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல் இது.இதனை நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அளிப்பது எங்களது பாக்கியம். 卡爾基的另一部經典小說,在我的泰米爾文字引擎中呈現,我不必解釋任何關於偉大的作家卡爾基和他的作品。眾所周知。 這部小說以小說為基礎,但以有趣的方式由卡爾基寫成。 我們希望你喜歡你的Android手機的小說,請評價這個程式,留下你的寶貴意見和反饋。 關於應用程式, 泰米爾文本渲染引擎 所有這些故事都呈現在一本書的風格與明確的泰米爾文本,使閱讀體驗的幸福。 閱讀首選項 您可以更改字型大小和背景以匹配自己的首選項。以下是一組可用的閱讀模式。 日燈 夜間模式 棕褐色 現代 其他功能 您可以添加和管理書籤以再次訪問閱讀頁面,也可以每次都打開最後一個閱讀頁面。頁面將全屏顯示,您可以通過向左和向左和向左輕掃來轉動。

軟體細節