General Knowledge in Tamil 21.0

軟體性質: 免費 ‎檔案大小: 6.82 MB
‎使用者評分: 0.0/5 - ‎0 ‎評分

இன்றைய உலகம் ஒரு போட்டி நிறைந்த உலகம்.ஒரே ஒரு தகுதிக்கு சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் செய்யும் நிலையில் உள்ளோம்.இந்த நிலையில் அனைத்துத் துறைகளிலும் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் நமது அனைவருக்கும் உள்ளது.முன்னொரு காலங்களில் சான்றிதழ் மட்டுமே இருந்தால் போதும் வேலையில் சேர்ந்து விடலாம்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் சான்றிதழைத் தாண்டி புத்திசாலித் தனம், பொது அறிவுத் திறன், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்தல் என இன்னும் பல திறன்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் நாங்கள் பிரத்யேகமாக அதிக சிரத்தை எடுத்து உருவாக்கி இருக்கும் இந்தப் பொது அறிவுச் செயலி அனைத்துத் தர மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது திண்ணம்.உங்களது பொது அறிவுத் திறனை நிச்சயம் இந்தச் செயலி மேம்படுத்தும்.மத்திய, மாநில அரசுகள் இது வரையில் நடத்திய எண்ணற்ற தேர்வுகளின் பழைய மாதிரி வினா விடைகளைக் கொண்டு இந。#3016;களைக் கொண்டு இந்தச் செயலியை வடிவமைத்து உள்ளோம்.இது நிச்சயம் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் உதவக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட ஒரு கையளவு கையேடு ஆகும். இதில் ஆய்வு நிலை, சிந்தனைத் துளிகள், பயிற்சி நிலை மற்றும் பரீட்சை என்ற நான்கு பகுதிகள் உள்ளன. எழுத்துக்களை பெரிதாகவோ, சிறிதாகவோ மாற்றிக் கொண்டு அவரவர் பார்வைத் திறனுக்கு தகுந்தபடி படிக்கலாம்.அதற#3021;#2965ாக அ-,அஎன்றஇ #2992;ுவேறு தேர்வுமு #2990;றைகொடுக்கக #2986;#3021;பட&3021;&2975;உ&2995;&3021;&2995;து。இது தவிர உங்களுக்கு விருப்பமான கேள்விகளை நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் கூட பகிர்ந்து கொள்ளலாம்.அத்துடன், மேலே உள்ள ஜம்ப் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து விரும்பிய கேள்விக்கான எண்ணை மட்டும் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட கேள்விகளுக்கு தாவிச் செல்லலாம். "பரீட்சை" என்ற இந்தப் பகுதி மிக, மிக முக்கியமானது.இதில் நீங்கள் படித்து, முடித்தப் பகுதிகளில் இருந்து கேள்விகள் வரும்.ஒவ்வொரு கேள்விக்காĪ。;ொரு கேள்விக்கான தகுந்த பதிலை தேர்வு செய்வதன் மூலமாக நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.நல்ல மதிப்பெண்களை பெரும் நபர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்படும். ஆக, இத்தனை அம்சங்கள் கொண்ட இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்வதில் இன்னும் ஏன் தாமதம்?உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் பயன் பெறுங்கள். 一般知識在差異心理學中被定義為"由一系列非專業媒體傳播的文化價值知識",涵蓋廣泛的學科範圍。這一定義不包括只有經過廣泛培訓和資訊局限於單一媒介才能獲得高度專業化的學習。一般知識是結晶智力的重要組成部分,與一般智力和開放經驗有強烈關係。 在這裡,有了這個程式,你可以提高你的一般知識。該應用程式為您提供各種資訊咬泰米爾語。這是很好的閱讀的孩子, 年輕人和每個人誰愛知道這個世界的有趣事實, 生活, 印度起源等。

版本歷史記錄

  • 版本 19.0 發佈於 2019-11-17
    2019ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள் - தொகுக்கப்பட்டுள்ளது。
  • 版本 18 發佈於 2018-01-22
    2017ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள் - தொகுக்கப்பட்டுள்ளது。
  • 版本 14.0 發佈於 2016-07-22
    次要 - 拼寫錯誤 - 已解決,完成設計更改 - 好看的 UI,現在考試包括在內 - 線上即時考試,您可以生成考試證書並與大家分享,與大家分享 GK 提示

軟體細節