Tamil Karka part-2 3.0
您將能夠在 5 秒內下載。
關於 Tamil Karka part-2
தமிழ் கற்க என்ற இந்த ஆண்ட்ராய்ட் செயலி தமிழ்க்குழந்தைகளுக்கானது. படங்களுடன் கூடிய தமிழ் எழுத்துக்களை கற்பிக்கும் செயலி.
இந்த செயலி, தமிழ் எழுத்துக்களை அறிந்துகொள்ளுதல், உச்சரித்தல் மற்றும் எழுதிப்பழகுதல் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அறிந்துகொள்ளுதல் பகுதியில் உயிரெழுத்துகள் அவற்றிற்குரிய உச்சரிப்புகளுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு எழுத்திற்க்கும் அவை பயின்று வரும் ஒரு சொல்லும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
எழுதுதல் பகுதியில் ஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதும், அவற்றை எழுதிப்பழகும் முறையும் விளக்கப்பட்டுள்ளது
உச்சரித்தல் பகுதியில், தமிழ் எழுத்துக்களை ஒவ்வொன்றும் எவ்வாறு உச்சரிக்கப்படவேண்டும் என்பதற்கான ஒலி வடிவமும், அந்த எழுத்துக்கள் இடம்பெற்றுள்ள ஒரு சொல்லும் உச்சரித்துக்காட்டப்பட்டிருக்கின்றன.
மொத்தத்தில் இது ஒரு எளிய, இனிய, களிப்பூட்டும் தமிழ் செயலி. 泰米爾卡卡是一個機器人應用程式,教字母識別,發音和寫泰米爾字母 1. 字母識別/發音
- 泰米爾字母識別 - 語音播放的發音教學 - 每個字母的範例單詞,有圖片、泰米爾語單詞和發音。
2.寫作
- 提供兒童友好的寫作環境,從繪畫開始,從繪畫線開始練習寫作。
- 提供一步一步字母表用動畫寫作。 - 允許著色 。
3. 基於樂趣的記憶遊戲 - 學習的樂趣
這是一個簡單和互動的應用程式,旨在兒童學習泰米爾語。
聯繫人: [email protected]