Sidhdha Medicine in Tamil 11.0
您將能夠在 5 秒內下載。
關於 Sidhdha Medicine in Tamil
'உடலை வளர்த்தேன்.உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள்.வாழ்க தமிழ்.வளர்க சித்த மருத்துவம். சித்தா மருந்து பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது.மருந்தின் தாக்கம் மெதுவாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும்.இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மருத்துவ முறையாகும்.இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்த மருத்துவம்.இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியிலும் அவசியம் இரு2994;ும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை.உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர் உடலைக் காத்துக் கொள்ளுங்கள். 親愛的朋友們,這裡是一個Android應用程式,我們參考我們偉大的古代醫學之一,西德達(西達,西達,西達)醫學。該應用程式有西德達提示,每一個我們。你可以流覽它由你的身體部分,身體問題,你面臨的,甚至藥用產品,你與你有。 您也可以搜索泰米爾語單詞,找到藥物提示供您閱讀。 現在,它有近7000個健康提示,我們每個人,您也可以分享這些提示在社交媒體或與你的朋友的Android設備點擊提示。 請注意,該應用程式基本上是收集各種西達參考在公共互聯網,書籍和西達醫學顧問。因此,我不對應用程式中給出的程式的任何原因負責。這是我們每個人的通用參考, 不應該治療未經授權 (印度政府) 西達或順勢療法或全病醫生。