Kolaru Pathiham 1.0

軟體性質: 免費 ‎檔案大小: 8.49 MB
‎使用者評分: 0.0/5 - ‎0 ‎評分

關於 Kolaru Pathiham

Kolaru pathigam கோளறுபதிகம்蒂魯尼亞娜·桑潘塔爾演唱的關於濕婆勳爵的強大印度教讚美詩之一。科拉魯 · 帕蒂漢姆在第二蒂魯穆雷的德瓦拉姆區。

KolaruThirupathigam 通過祈禱終極神西萬,説明消除行星(納瓦拉哈斯)的不良影響。

每天閱讀、吟唱或聆聽 Kolaru Pathikam 將保護我們免受糟糕的行星效應, 並給我們平靜的心態。

這個程式有11首科拉魯帕蒂加姆的歌詞和由西加日·戈文達拉詹博士演唱的科拉魯·帕迪卡姆的音頻歌曲。

** 無需關閉活動互聯網連接 ** 高品質的聲音音訊,可以在後台播放 ** 易於閱讀的歌詞與可更改的字體大小和顏色。

通過與好友和 Famiy 會員分享此應用程式,請給我們您的支援。

如果你喜歡這個程式,請考慮給我們5星評級,以感謝我們跟上更多的好工作。

歐姆 · 納馬希瓦亞歐姆 · 納馬希瓦亞歐姆 · 納馬希瓦亞

பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன.இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.

ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.

இந்தப் பதிகத்தைப் பாடுவோரை கிரஹங்கள் தாக்காது.இதை நாம் சொல்லவில்லை;ஞானசம்பந்தரே சொல்லியிருக்கிறார்.

"தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதĭ。சாள்வர் ஆணை நமதே."

பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன், வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லால் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர்.இது நமது ஆணை.

பாக்கியம் இருப்பவர்கள் எம்பெருமானை நினைந்து இத் திருக்கோளறு பதிகத்தை நாள் தோறும் படித்து பயன் பெறுவோமாக..

ஓம் நமசிவாய...ஓம் நமசிவாய...ஓம் நமசிவாய...