Dhiyaga Boomi in tamil - kalki 13.0

軟體性質: 免費 ‎檔案大小: N/A
‎使用者評分: 5.0/5 - ‎1 ‎評分

關於 Dhiyaga Boomi in tamil - kalki

தியாகபூமி கல்கி எழுதிய சமூகப் புதினங்களுள் ஒன்று.ஆனந்த விகடனில் இருபது இதழ்களில் தொடராக வெளிவந்தது.கல்கி இப் புதினத்தில் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைமாந்தர் வாயிலாகவும் காந்தியக் கருத்துகளை வெளியிட்டு உள்ளார்.1938-1939 களில் இப்புதினம் கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளிவந்தது.தீண்டாமை, பெண்விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை ஆகிய கருத்துகளடங்கிய இப்புதினம் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.அப்படம் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டுப் பின் தடை விலக்கப்பட்。தடை விலக்கப்பட்டது.

இந்தப் புதினத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, கல்கி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து சொல்லியிருக்கிறார்.நடைமுறைச் சமுதாயத்தில் காணப்படும் யதார்த்தமான பாத்திரங்களையே தமது புதினத்தில் கல்கி இடம் பெறச் செய்துள்ளார்.இக்கதையை அவசியம் அனைவரும் படித்துப் பாருங்கள்.

這是另一部經典小說,名為迪亞加·波米,由卡爾基·拉·克里希納莫爾蒂,我們這個時代最偉大的現代泰米爾作家之一。我們不必解釋任何關於卡爾基和他的作品...眾所周知。眾所周知。 我們希望你喜歡你的Android手機的小說,請評價這個程式,留下你的寶貴意見和反饋。 關於應用程式, 泰米爾文本渲染引擎 所有這些故事都呈現在一本書的風格與明確的泰米爾文本,使閱讀體驗的幸福。 閱讀首選項 您可以更改字型大小和背景以匹配自己的首選項。以下是一組可用的閱讀模式。 日燈 夜間模式 棕褐色 現代 其他功能 您可以添加和管理書籤以再次訪問閱讀頁面,也可以每次都打開最後一個閱讀頁面。頁面將顯示在全屏模式下,你可以向左和向左輕掃。 請給我們做評價,並留下您的寶貴意見。我們將很樂意從您的建議和評論改進應用程式。