ALAI OSAI by Kalki 1.7

軟體性質: 免費 ‎檔案大小: 1.47 MB
‎使用者評分: 0.0/5 - ‎0 ‎評分

關於 ALAI OSAI by Kalki

இது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட புதினமாகும்.இப் புதினத்திற்கு 1956ம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார்.இவர் இயற்பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி.35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார்.