Akbar Birbal Stories in Tamil 8.0

軟體性質: 免費 ‎檔案大小: N/A
‎使用者評分: 4.0/5 - ‎1 ‎評分

மொகலாய அரசர்களில் மிகவும் புகழப் பெற்றவர் அக்பர்.ஆரம்ப காலத்தில் தீவிர முஸ்லிமாக அக்பர் இருந்தாலும் பிற்காலத்தில் எண்ணற்ற இந்துக்களை சபையில் ஆதரித்தார்.முக்கியப் பொறுப்புகளை அவர்களுக்கு கொடுத்து பெருமைப் படுத்தினார்.அந்த வகையில் ஒருவர் தான் பீர்பால்.அக்பருக்கும், பீர்பாலுக்கும் இடையில் நடந்த கர்ண பரம்பரைக் கதைகளை நாங்கள் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.இது ஆண், பெண், பிள்ளைகள், பெரியவர்கள் என அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் கதைகள் ஆகும்.

இக்கதைகளை நீங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படிக்கத் தொடங்கினால் நிச்சயமாக நீங்கள் இந்த உலகத்தை மறந்து விடுவீர்கள்.அத்தனையும் அவ்வளவு சுவாரஸ்யமான கதைகள் ஆகும்.கடைசி வரையில் அக்பர், பீர்பாலை மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்தும் கூட அவரால் அது முடியாமல் போனது தான் இக்கதையின் விசேஷ அம்சம்.அந்த விசேஷ அம。#2990;்.அந்த விசேஷ அம்சத்தை அறிந்து கொள்ள இக்கதைகளை கொஞ்சம் புரட்டித் தான் பாருங்களேன்.

在這裡,我們將介紹阿克巴爾比爾巴爾民間故事的故事。這些故事顯示了印度教敘述者和莫臥兒統治者之間非常健康的關係。Birbal 故事在印度所有年齡段的人都非常有名和流行,因為它們攜帶著無價的智慧、智慧和知識。

這個程式將帶給你非常好的經驗,而閱讀這些幽默的故事。以及這個程式將帶來我們童年學校的日子的記憶。

關於應用程式,

泰米爾文本渲染引擎

所有這些故事都呈現在一本書的風格與明確的泰米爾文本,使閱讀體驗的幸福。

閱讀首選項

您可以更改字型大小和背景以匹配自己的首選項。以下是一組可用的閱讀模式。

日燈 夜間模式 棕褐色 現代

其他功能

您可以添加和管理書籤以再次訪問閱讀頁面,也可以每次都打開最後一個閱讀頁面。頁面將全屏顯示,您可以通過向左和向左和向左輕掃來轉動。

請給我們做評價,並留下您的寶貴意見。我們將很樂意從您的建議和評論改進應用程式。

版本歷史記錄

  • 版本 8.0 發佈於 2016-07-04
    其他字體 - 5 新增字型,更改設定 - 現在很容易更改字型和背景模式,應用大小縮小 - 使用最新的 SDK 編譯,以提供更好的性能

軟體細節